
சற்று முன்னர் உடன் அமுலாகும் வகையில் தனிமைப் படுத்தப்பட்ட பிரதேசம்
மத்துகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொந்துபிட்டிய 727ஆவது கிராம சேவகர் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அதேநேரம் மாத்தளை மாவட்டத்தின் மீதெனிய கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட போசலேன் பிரதேசம், இசுறு மாவத்தை மற்றும் எக்சத் ஜனபதய ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025