மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி...!
கடந்த வாரங்களில் அதிகரித்து காணப்பட்ட மரக்கறிகளின் விலை தற்போது 50 சதவீதம் குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெரும்போகத்தின் மரக்கறிகள் சந்தைக்கு கிடைத்துள்ளமை காரணமாக இவ்வாறு மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு கிலோ கிராம் 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட மரக்கறிகளின் விலை தற்போது 100 ரூபாய் வரை குறைவடைந்துள்ளதாக சந்தை தகவல்கள் குறிப்பிடுகின்றன
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026