தலவாக்கலையில் நாளைய தினம் தொழிற்சங்க நடவடிக்கை..!!

தலவாக்கலையில் நாளைய தினம் தொழிற்சங்க நடவடிக்கை..!!

தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனம் ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தலவாக்கலை நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி நாளைய தினம் பொது மக்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது