நாட்டில் இதுவரையில்செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை..!

நாட்டில் இதுவரை 139,914 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன..!

இன்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 21,147 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இதுவரை 139,914 பேருக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.