சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு..!

சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு..!

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் அடிப்படையில் 146 சிறைக்கைதிகளை விடுதலை செய்வதற்கு தீரமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.