குளியலறை பாகங்களுக்கான இறக்குமதி தடையை நீக்க தீர்மானம்..!
மாபிள் மற்றும் குளியலறை பாகங்கள் மீதான இறக்குமதி தடையை நீக்குவதற்கான தீர்மானத்தை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களம் இரத்து செய்துள்ளது.
குறித்த தடையை நீக்குவதற்கு நேற்றைய தினம் நிதியமைச்சால் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இன்று காலை அது அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி அது குறித்த நடைமுறைகளை செயற்படுத்துவதை இரத்து செய்யுமாறு கோரி சுங்க திணைக்களம் மற்றும் அனைத்து வணிக வங்கிகளுக்கும் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி திணைக்களம் அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்துள்ளது
தொடர்புடைய செய்திகள்
UN இலங்கைக்கு Red Alert - எல் நினோவ..
01 September 2026
-
(86)
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுப..
01 September 2026
-
(154)
தனியார் வகுப்பிற்குச் சென்ற 3 மாணவி..
01 September 2026
-
(126)
இலங்கைக்கு ஐ.நா.வின் சிவப்பு எச்சரி..
01 September 2026
-
(170)
வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை..
31 August 2026
-
(139)
யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக..
31 August 2026
-
(280)
தொடர்புடைய செய்திகள்
UN இலங்கைக்கு Red Alert - எல் நினோவால் பெருமழை சாத..
01 September 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு தொடர்பில் வ..
01 September 2026
தனியார் வகுப்பிற்குச் சென்ற 3 மாணவிகள் மாயம் - பொத..
01 September 2026
இலங்கைக்கு ஐ.நா.வின் சிவப்பு எச்சரிக்கை : எல் நினோ..
01 September 2026
வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு
31 August 2026
யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அ..
31 August 2026
முதன்மை செய்திகள்
இன்ஸ்டாகிராமில் அந்தரங்க புகைப்படத்..
01 September 2026
நேபாள வெள்ளத்தில் தங்கையை சுமந்தபடி..
01 September 2026
UN இலங்கைக்கு Red Alert - எல் நினோவ..
01 September 2026
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுப..
01 September 2026
தனியார் வகுப்பிற்குச் சென்ற 3 மாணவி..
01 September 2026
சிறுமிக்கு நேர்ந்த பாலியல் கொடுமை:..
01 September 2026