நகர அபிவிருத்தி அதிகார சபைத் தலைவருக்கு கொரோனா தொற்றுறுதி...!
நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் ஹர்சான் டி சில்வாவிற்கும் கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அவருக்கு ஏற்பட்ட நோய் அறிகுறிகள் காரணமாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தநிலையில் அவருக்கு தொற்றுறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026