அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி- நெவில் பெர்ணாண்டோவிற்கு கொரோனா ..!
மாலபே நெவில் பெர்ணாண்டோ போதனா வைத்தியசாலையின் நிறுவுனர் வைத்தியர் நெவில் பெர்ணாண்டோவிற்கு கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் மேலதிக சிகிச்சைக்காக ஐ.டி.எச் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026