
அமைச்சர் பந்துல குணவர்தன கொரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை..!
அமைச்சர் பந்துல குணவர்தவனவிற்கு கொரோனா தொற்றுறுதியாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சில் ஒருவருக்கு கொரோனா தொற்றுறுதியானதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளின் போதே இவருக்கு கொரோனா தொற்றுறுதியாகவில்லை என்பது தெரியவந்துள்ளது