ஆங் சான் சூகி இராணுவத்தினரால் கைது...!

ஆங் சான் சூகி இராணுவத்தினரால் கைது...!

மியன்மார் தலைவியான ஆங் சான் சூ கி மற்றும் ஆளும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பலரும் அந்நாட்டின் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன