நாட்டில் மேலும் 351 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதி..!
நாட்டில் மேலும் 351 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி நாட்டில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 644 ஆக அதிகரித்துள்ளது
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026