இலங்கையின் விவசாயத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளில் 17 வகையான விதைகள் கண்டுபிடிப்பு...!
கடந்த 10 வருடங்களாக இலங்கையின் விவசாயத் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளில் 17 வகையான விதைகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் 3 வகையான விதை நெல்களும் அடங்கும்.
குறித்த நெல் விதைகளில், அதிக விளைச்சலைத் தருகின்ற சம்பா விதைநெல்லும் விவசாயத் திணைக்களத்தினால் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பி.ஜீ.275 என்ற பெயரைக் கொண்ட இந்த சம்பா விதைநெல், 1999ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது
லைப்ஸ்டைல் செய்திகள்
ஆண்களை அதிகம் பாதிக்கும் உடல்நலப் பிரச்சினைகள்
27 June 2026