தடுப்பூசியின் பாதிப்புக்கள் தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுப்பு!
தடுப்பூசியின் ஊடாக உடலில் ஏற்படக்கூடிய நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைகழகத்தின் மருத்துவபீடம் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளது.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் மற்றும் மூலக்கூற்று உயிரியல் துறையின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவன்தரவின் தலைமையில் இந்த ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இந்த பரிசோதனை முடிவுகள் எதிர்வரும் நாட்களில் வெளிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கண்ணாடி போன்ற சருமத்திற்கு... வாரத்தில் 2 முறை போடுங்க
11 March 2026
கொங்கு நாட்டு தக்காளி குருமா - எப்படி செய்வது?
09 March 2026