பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவில் முன்னிலையாகுமாறு ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு அழைப்பு

பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவில் முன்னிலையாகுமாறு ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு அழைப்பு

கோப் குழு எனப்படும் பொது நிறுவனங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழுவில் முன்னிலையாகுமாறு ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான அழைப்பாணை ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி கோப் குழுவில் முன்னிலையாகுமாறு ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கோப் குழுவின் தலைவர் பேராசிரியர் சரித்த ஹேரத் தெரிவித்தார்