முன்னணி நடிகர் பிமல் ஜயகொடிக்கு கொரோனா தொற்றுறுதி..!

முன்னணி நடிகர் பிமல் ஜயகொடிக்கு கொரோனா தொற்றுறுதி..!

முன்னணி நடிகர் பிமல் ஜயகொடி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

அதை உறுதிசெய்யும் வகையில், அவர் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு இடுகையை வெளியிட்டுள்ளார்.