கம்பஹா மாநகர சபையின் யக்கல உப காரியாலயத்திற்கு பூட்டு..!
கம்பஹா மாநகர சபையின் யக்கல உப காரியாலயம் மீள் அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
யக்கல உப காரியாலயத்தில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பீ சீ ஆர் பரிசோதனையின் போது உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்தே யக்கல உபகாரியாலயம் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பஹா மாநகர சபையின் யக்கல உப காரியாலயத்தில் மேற்கொள்ளப்பட்டு வந்த அனைத்து பணிகளையும் கம்பஹா நகர சபையில் முன்னெடுக்கமுடியும் என கடமை நேர அதிகாரி ஒருவர் எமது சேவைக்கு தெரிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை..
31 August 2026
-
(91)
யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக..
31 August 2026
-
(135)
கடலில் மூழ்கி மாயமான நால்வரில் மூவர..
31 August 2026
-
(127)
கடலில் நீராடிய பெண் மற்றும் சிறுவர்..
31 August 2026
-
(131)
பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற..
31 August 2026
-
(152)
ஒலி உபகரணங்களை பயன்படுத்த புதிய கட்..
30 August 2026
-
(132)
தொடர்புடைய செய்திகள்
வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு
31 August 2026
யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக்கப்பட்ட பெண் அ..
31 August 2026
கடலில் மூழ்கி மாயமான நால்வரில் மூவரின் சடலங்கள் மீ..
31 August 2026
கடலில் நீராடிய பெண் மற்றும் சிறுவர்கள் மூவர் நீரில..
31 August 2026
பல பகுதிகளில் மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்ப..
31 August 2026
ஒலி உபகரணங்களை பயன்படுத்த புதிய கட்டுப்பாடு
30 August 2026
முதன்மை செய்திகள்
நேபாள வெள்ளப்பெருக்கிற்கு காரணமான ப..
31 August 2026
வெப்பமான வானிலை தொடர்பான எச்சரிக்கை..
31 August 2026
170 ஆண்டுகளாக காணப்படாமல் இருந்த அர..
31 August 2026
திமுகவிற்கு எதிராக மாயத் தோற்றத்தை..
31 August 2026
யாழில் விடுமுறை நாளில் பணிக்கு அழைக..
31 August 2026
யாழில் மகளை அத்துமீறலுக்கு உட்படுத்..
31 August 2026