இலங்கையில் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பமாகின..! (படங்கள் இணைப்பு)

இலங்கையில் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பமாகின..! (படங்கள் இணைப்பு)

இலங்கையில் கொவிட் 19 தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் நாரஹேன்பிட்டி இராணுவ வைத்தியசாலையில் இராணுவ வீரர்கள் மூவருக்கு குறித்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.