த பின்னான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கான முக்கிய செய்தி..!
த பினான்ஸ் நிறுவன வைப்பாளர்களுக்கான இழப்பீடு வழங்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் 02ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி இதனை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 63 இலங்கை மத்திய வங்கி கிளைகளில் குறித்த இழப்பீட்டு பணம் வழங்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026