ஹெரோயின் போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட இருவருக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு....!
புறக்கோட்டை பகுதியில் நேற்று ஹெரோயின் ரக போதைபொருளுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் எதிர்வரும் 09ஆம் திகதி வரை தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் காவல் துறையினருக்கு அனுமதி வழங்கியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் கடவத்தை மற்றும் பிலியந்தலை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
தேனுடன் கலந்து போடுங்க.. முகம் பொலிவாகும்
28 August 2025
Onion Bonda: டீ கடை பாணியில் வெங்காய போண்டா
22 August 2025