நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை..!

நாட்டில் கொவிட்-19 தொற்றுறதியானர்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

நாட்டில் மேலும் 492 பேருக்கு இன்று கொவிட்-19 தொற்றுறதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னதாக இன்றைய தினம் 349 பேருக்கு தொற்றுறுதியாகியிருந்தது.

இதன்படி, இன்றைய தினம் 841 பேருக்கு கொவிட்- தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன், நாட்டில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் மொத்த எண்ணிக்கை 58 ஆயிரத்து 428 அதிகரித்துளளது.