சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம்

சற்று முன்னர் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம்

அநுராதபுரம் - தேவானம்பியதிஸ்ஸபுர (திஸ்ஸவாவி 01ம் பிரிவு) 295ஏ, கிராம சேவகர் பிரிவு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 எதிர்பாரா பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையம் தொிவித்துள்ளது.