கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு சுட்டெண்ண் உயர்வு

கொழும்பு பங்குச் சந்தையின் பங்கு சுட்டெண்ண் உயர்வு

கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் அனைத்து பங்கு சுட்டெண்ணானது இன்று உயர்நதளவில் பதிவானது.

கொழும்பு பங்கு சந்தை இதனை தெரிவித்துள்ளது.

இதன்படி மொத்த பங்கு விலைச் சுட்டெண்ணானது இன்று 8,463.43 புள்ளிகளாக பதிவானது.

இது நேற்றைய தினத்தை விட 333.18 புள்ளிகள் அதிகரித்துள்ளது.

நேற்றைய தினம் கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து விலைச்சுட்டெண் 8,184.14 புள்ளிகளாக பதிவாகியிருந்தது.