கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோரின் குணமடைந்து அதிகரிப்பு...!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொரோனா தொற்றாளர்கள் 633 பேர் சற்று முன்னர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதனை தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனா தொடரிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 48,617 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026