உயர்நீதிமன்றத்தின் 4 சேவையாளர்களுக்கு கொரோனா தொற்றுறுதி
உயர்நீதிமன்றத்தின் 4 சேவையாளர்களுக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
உயர்நீதிமன்றத்தின் பேச்சாளர் ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்றத்தின் 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனைகளின் போதே குறித்த 4 பேரும் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026