முகக்கவசம் அணியாத நபர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்....!
முகக்கவசம் அணியாத நபர்களுக்கு தண்டப்பணம் விதிக்கப்படும் என்பதுடன் தனிமைப்படுத்தல் விதிகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதி காவல் துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 18 நாட்களில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்
01 September 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026