ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்து..!
நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டிற்காக 4 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துச்செய்வதற்கு சட்டமா அதிபர் தீர்மானம் மேற்கொண்டுள்ளார்.
இதற்கமைய ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியுள்ளதாக சட்ட மா அதிபர் நாடாளுமன்ற செயலாளருக்கு அறிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026