கொரோனாவால் மேலும் 06 பேர் பலி..!

கொரோனாவால் மேலும் 06 பேர் பலி..!

கொவிட் 19 தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 06 பேர் உயிரிழந்து்ளளனர்.

இதற்கமைய இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 270 ஆக அதிகரித்துள்ளது.