அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தனிமைப்படுத்தப்பட்டார்...!

அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தனிமைப்படுத்தப்பட்டார்...!

இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த டி சில்வாவுக்கு கொரோனா தொற்றுறுதியானதையடுத்து கல்வி அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தம்மை சுயத்தனிமைப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.