கால்நடைகளுக்கிடையில் வியாபித்து வரும் தொற்று தொடர்பான அறிக்கை நாளை...!
கால்நடைகளுக்கிடையில் வியாபித்து வரும் தொற்று தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை நாளைய தினம் வெளியிடப்படவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சர் டீ.பீ. ஹேரத்தினால் அமைச்சின் செயலாளரின் தலைமையில் 7 பேர் அடங்கிய குழுவொன்று இவ்வாய்வுக்காக நியமிக்கப்பட்டிருந்தது.
இதுவரை 14 மாவட்டங்களுக்குமதிகமான இடங்களில் இவ்வைரஸ் தொற்று பரவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
Street Flighter திரை விமர்சனம்
17 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026