அநுராதபுரம் அவந்தி தேவி சிறுவர் இல்லத்தின் தலைமைப் பராமாிப்பாளர் மீண்டும் விளக்கமறியலில்!

அநுராதபுரம் அவந்தி தேவி சிறுவர் இல்லத்தின் தலைமைப் பராமாிப்பாளர் மீண்டும் விளக்கமறியலில்!

பல குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட அநுராதபுரம் அவந்தி தேவி சிறுவர் இல்லத்தின் தலைமைப் பராமாிப்பாளர் எதிர்வரும் 26ம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.