நாடாளுமன்ற அமர்வுகள் இரு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது...!

நாடாளுமன்ற அமர்வுகள் இரு நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது...!

அதிகாித்து வரும் கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்ற அமர்வுகளை இந்த வாரம் இரு தினங்களுக்கு மாத்திரம் நடாத்த இன்று நடைபெறபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் எதிர்வரும் இரண்டு தினங்கள் (19, 20) மாத்திரம் நாடாளுமன்ற அமர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.