பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது..! பேருந்து சேவைகள் இடம்பெறும்

பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது..! பேருந்து சேவைகள் இடம்பெறும்

இன்று நள்ளிரவு முதல் தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினரால் மேற்கொள்ளப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பேருந்து சேவைகள் வழமைப்போன்று இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.