தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி இடம்பெற்ற நிகழ்வொன்றினை சுற்றிவளைத்த காவற்துறை
சமூக வலைத்தளங்களின் ஊடாக ஏற்பாடு செய்யப்பட்டு தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி ஹிங்குராங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றினை காவற்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பின் போது 52 இளைஞர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களுக் 13 பெண்களும் 39 ஆண்களும் அடங்குவதாக கூறப்பட்டுள்ளது.
இவர்களிட் இருந்து கேரள கஞ்சா போன்ற போதைப்பொருட்களும் கையகப்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026