மேலும் கொரோனா தொற்றாளர்கள் 425 பேர் குணமடைந்துள்ளனர்...!

மேலும் கொரோனா தொற்றாளர்கள் 425 பேர் குணமடைந்துள்ளனர்...!

நாட்டில் மேலும் 425 பேர் கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொவிட்-19 தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 45 ஆயிரத்து 171 ஆக அதிகரித்துள்ளது.