பொதுத் தேர்தல் இறுதி முடிவுகள் வெளியிடப்படும் நேரம் தொடர்பில் வெளியான செய்தி...!
இம்முறை பொதுத் தேர்தலுக்கான இறுதி முடிவுகளை ஆகஸ்ட் 06ஆம் திகதி மாலை 08 மணியளவில் வெளியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்ரிய தெரிவித்துள்ளார்.
மொணராகலை பகுதியில் இன்று இடம்பெற்ற தேர்தல் வாக்கெடுப்புக்கான ஒத்திகை பார்க்கும் நிகழ்வில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
ஒல்லியான இடுப்பு வேணுமா? அப்போ வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க
14 October 2025
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
12 October 2025
21 நாட்களுக்கு இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? ஆண்களே உஷார்!
10 October 2025