
பிரான்ஸில் புதிய மாலைநேர ஊரடங்கு உத்தரவு..!
ஃப்ரான்ஸில் புதிய மாலைநேர ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படவுள்ளதாக அந்த நாட்டுப் பிரதமர் ஜீன் கெஸ்டெக்ஸ் அறிவித்துள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் முதல் இரவு 8 மணி தொடக்கம் காலை 6 மணிவரையில் ஃப்ரான்ஸில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாளைய தினம் முதல், மாலை 6 மணி தொடக்கம் புதிய ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படவுள்ளதாக ஃப்ரான்ஸ் பிரதமர் அறிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025