தொற்றுக்குள்ளான மேலும் 480 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

தொற்றுக்குள்ளான மேலும் 480 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்!

கொரோனா  தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்தவர்களில் 480 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதனடிப்படையில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 43,747.

நாட்டில் இதுவரை 50,229 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பதுடன் 6,235 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 247 ஆகும்.

லைப்ஸ்டைல் செய்திகள்