கொரோனாவால் சற்று முன்னர் மேலும் 03 பேர் பலி..!!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 03 பேர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 247 ஆக அதிகரித்துள்ளது.
சினிமா செய்திகள்
Bandar (இந்தி) : திரை விமர்சனம்
07 June 2026
Gayathri Sri’s Viral Glam Vacation Looks 👀❤️
30 May 2026