கடற்றொழிலில் ஈடுப்படுபவர்களுக்கான ஓர் விசேட அறிவித்தல்..!
மட்டக்களப்பு ஹம்பாந்தோட்டை, காலி ஊடாக செல்லும் புத்தளம் வரையான கடற்பகுதிகளில் வீசும் காற்றின் வேகம் 70-80 கிரோமீற்றராக அதிகரிக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால் குறித்த பகுதிகளில் கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் அவதானமாக செயற்படுமாறும் அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026