சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க பல்லன்சேன இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்தில்...!

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்க பல்லன்சேன இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்தில்...!

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க பல்லன்சேன இளம் குற்றவாளிகள் சீர்திருத்த மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.