நாட்டில் தொற்றுக்குள்ளான மேலும் 766 பேர் குணமடைந்தனர்!

நாட்டில் தொற்றுக்குள்ளான மேலும் 766 பேர் குணமடைந்தனர்!

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 766 பேர் குணமடைந்திருப்பதோடு நாட்டில் குணமடைந்தோாின் மொத்த எண்ணிக்கை 42,000ஐக் கடந்துள்ளது.

இதனடிப்படையில் நாட்டில் குணமடைந்தோாின் மொத்த எண்ணிக்கை 42091.