கொழும்பின் சில பகுதிகள் நாளை முதல் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிப்பு!
கிராண்ட்பாஸ், மாளிகாவத்தை, தெமட்டகொடை காவல்துறை அதிகார பிரிவுகள் நாளை அதிகாலை 5 மணியுடன் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தொிவித்துள்ளார்.