உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள்!
கோத்தமிபுர தொடர்மாடிக் குடியிருப்பு, பொரளை-கோத்தமிபுரயின் 24ம் தோட்டம், 78ம் தோட்டம் என்பன உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி அறிவித்துள்ளார்