நாட்டில் மேலும் 300 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!
நாட்டில் மேலும் 300 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதோடு தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 48,000ஐக் கடந்தது.
இதனடிப்படையில் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 48,140 ஆக உயர்வு.
சினிமா செய்திகள்
GV பிரகாஷ் Immortal படத்தின் முதல் விமர்சனம்
30 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026