முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா தொற்றுறுதி!

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா தொற்றுறுதி!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் கொவிட்-19 தொற்றுக்குள்ளானார்.

தனக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகி இருப்பதாக ரவூப் ஹக்கீம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்