தேசிய திரைப்படத்துறையினர் பிரதமருடன் கலந்துரையாடல்!

தேசிய திரைப்படத்துறையினர் பிரதமருடன் கலந்துரையாடல்!

கொரோனா தொற்றை எதிர்கொண்டு தேசிய திரைப்படத்துறையை பாதுகாத்துக் கொள்வதற்காக அரச தலையீட்டுடன் இரண்டு வருட கால அவகாசம் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று (08) பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் திரைப்பட நிபுணர்களின் சங்கம் மற்றும் அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடலொன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இரண்டு வருடத்திற்கான பொழுதுபோக்கு வாிகள் நுாற்றுக்கு 5% வீதத்தால் குறைப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.