71,000 ரூபா பெறுமதியான தேங்காய்களைக் களவாடிய 6 பேர் கைது (காணொளி)
71,000 ரூபா பெறுமதியான தேங்காய்களைக் களவாடியதன் போில் 6 சந்தேகநபர்கள் கிாிபாவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் குருநாகல், குடாகல்கமுவ பிரதேசத்தின் 2 வீடுகளில் இக்களவை மேற்கொண்டிருப்பதாக தொிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுள் 13 வயதுடைய சிறுவன் ஒருவனும் உள்ளடங்குவதாக எமது செய்தியாளர் தொிவித்துள்ளார்.
மேற்படி சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சிற்றுார்தியொன்றும் காவல் துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Andria's Latest Stylish Photos Are Unmissable😍💫
20 June 2026
Shruti Haasan's Stunning Glamour Photos 😍💫
13 June 2026