வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பணியாளர்களும் தனிமைப்படுத்திலின் போது கட்டணம் அறவிடப்பட மாட்டாது
எதிர்வரும் காலப்பகுதியில் மத்திய கிழக்கு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் அனைத்து பணியாளர்களும் தனிமைப்படுத்திலின் போது கட்டணம் அறவிடப்பட மாட்டாது என அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
3 நாள் முடிவில் யஷ் Toxic படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?
29 August 2026
Nayanthara Looks Like an Angel in White🤍😍😯
22 August 2026