சற்று முன்னர் மேலும் 273 பேருக்கு கொரோனா..!
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 273 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதி சவேந்திர சில்வா இதனை குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,304 ஆக அதிகரித்துள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026