வார இறுதியில் இயங்கும் புகையிரதங்கள் குறித்த முழு விபரம்..!!

வார இறுதியில் இயங்கும் புகையிரதங்கள் குறித்த முழு விபரம்..!!

எதிர்வரும் வார இறுதியில் 19  புகையிரதங்களை  சேவையில் ஈடுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரதங்கள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

இதற்கமைய,பிரதான புகையிரத பாதையில் 06 புகையிரதங்களையும், கடலோர புகையிரத பாதைகளில் 07 புகையிரதங்களையும் புத்தளம் பிரதான புகையிரத பாதையில் 03 புகையிரதங்களையும், களனிவெலி புகையிரத வீதியில் 02 புகையிரதங்களையும், வடக்கு புகையிரத பாதையில் ஒரு புகையிரத்தினையும் சேவையில் ஈடுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது